Matroru Konam
$5.00
Description:
மக்கள் மனதில் எழுந்த அனைத்து புதிர்களுக்கும் ஞானம் ததும்பும் பதில்களாக சத்குரு அவர்கள் அளித்தவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நக்கீரன் இதழில் வெளிவந்து மக்களின் புலன்களையும் புத்தியையும் பரவசப்படுத்திய சத்குருவின் சிந்தனைப் பெட்டகமான ஆன்மீக விளக்கங்களை நூல் வடிவில் அழகாக படைத்தளிக்கப்பட்டுள்ளது.